நீட் விவகாரம் - "தமிழக அரசு தீர்மானம் - பொறுப்பற்ற செயல்" - ஹெச்.ராஜா

"அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வுக்கு ஆதரவு"- ஹெச்.ராஜா

Update: 2021-09-13 10:20 GMT
நீட் தேர்வுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம், முதலமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்