சென்னையின் பல்வேறு இடங்களில் மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2021-05-20 12:41 GMT
வடபழனி, மதுரவாயல், போரூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக சென்னை
இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதேபோல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்ததால், வெப்பம் தணிந்தது.
Tags:    

மேலும் செய்திகள்