"திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு"

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக அறிவித்து உள்ளது.;

Update: 2021-02-27 07:58 GMT
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டமும், 14-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்படுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்