நீங்கள் தேடியது "dmk district meeting"

திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
27 Feb 2021 1:28 PM IST

"திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு"

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக அறிவித்து உள்ளது.

ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு - சிறப்புப் பாடலின் முன்னோட்டம் வெளியீடு
5 Feb 2021 10:02 AM IST

ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு - சிறப்புப் பாடலின் முன்னோட்டம் வெளியீடு

"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம், வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
18 Jan 2021 2:59 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் "தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்"

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.