சுய உதவி குழு கடன் தள்ளுபடி - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2021-02-20 08:27 GMT
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தான் சொல்வதை எல்லாம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பையும் நாளை செய்வார் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்