ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு - சிறப்புப் பாடலின் முன்னோட்டம் வெளியீடு

"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம், வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-02-05 04:32 GMT
"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு"  என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம், வெளியிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து, ஸ்டாலினின் பிரசார  பாடலை திமுக வெளியிட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்