கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்
"திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
"திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.