நீங்கள் தேடியது "tiruchendur temple"

கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்
19 Nov 2020 1:04 PM GMT

கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்

"திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
8 March 2020 4:18 AM GMT

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்
13 Jan 2020 4:15 AM GMT

பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
29 Aug 2019 2:44 AM GMT

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகன் கோவில்களில் வைகாசி திருவிழா துவக்கம் : பக்தர்கள் சுவாமி தரிசனம்
18 May 2019 6:56 AM GMT

முருகன் கோவில்களில் வைகாசி திருவிழா துவக்கம் : பக்தர்கள் சுவாமி தரிசனம்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் வீடான திருப்பரங்குன்றத்தில், வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்
13 Nov 2018 8:27 PM GMT

கந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.