திருச்செந்தூர் கோயில் யானைக்கு நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் - தண்ணீரில் துள்ளி குதித்து விளையாடிய தெய்வானை

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானைக்கு நீச்சல் குளம்/ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட பிரத்யேக நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

11 மீட்டர் சுற்றளவில், 5.5 அடி ஆழத்தில் யானைக்கான பிரத்யேக குளம் திறப்பு


Next Story

மேலும் செய்திகள்