"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.

Update: 2020-09-24 16:20 GMT
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை என்று கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்