கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம் - பயனாளர்கள் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம் - பேடிஎம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டுள்ளதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-09-18 11:22 GMT
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டுள்ளதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பேடிஎம் நிறுவனம் , செயலி நீக்கம் தற்காலிகமானது எனவும் பயனாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வழக்கம் போல் பயனாளர்கள் செயலியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விதிமீறல் காரணமாக பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்