பிராவோவிற்கு ரசிகர் அன்பு வரவேற்பு...

சென்னை அணி வீரர் பிராவோவை வரவேற்கும் விதமாக ரசிகர் ஒருவர் பிராவோ வீழ்த்திய 500 விக்கெட்டுகளை மையமாக வைத்து கைவினை பொருட்கள் உருவாக்கியுள்ளார்.

Update: 2020-09-13 05:06 GMT
சென்னை அணி வீரர் பிராவோவை வரவேற்கும் விதமாக ரசிகர் ஒருவர் பிராவோ வீழ்த்திய 500 விக்கெட்டுகளை மையமாக வைத்து கைவினை பொருட்கள் உருவாக்கியுள்ளார்.  இதனை பிராவோ தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்