"22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-08-14 14:20 GMT
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வரைவு அறிவிக்கை தொடர்பான உச்சநீதிமன்ற பரிந்துரையையும், இந்தி பேசாத மாநிலங்களின்  எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் அலுவல் மொழி சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்