விபரீதத்தில் முடிந்த பைக் சாகசம்

சாலையில் சாகசம் செய்ய முயன்ற பைக் வீரர் விபத்தில் சிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2020-07-30 04:06 GMT
சாலையில் சாகசம் செய்ய முயன்ற பைக் வீரர் விபத்தில் சிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த வீரர் உயிர் தப்பியுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்