விமானத்தில் தமிழ் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு- இணையத்தில் வேகமாக பரவும் காட்சிகள்

சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற விமானம் ஒன்றில், பயணிகளுக்கு தமிழில் அறிவிப்புகள் செய்யப்பட்டன.

Update: 2020-07-22 13:15 GMT
சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற விமானம் ஒன்றில், பயணிகளுக்கு தமிழில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. அந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்