மின் கட்டண விவகாரம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக மின் கட்டணத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-07-21 08:43 GMT
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக மின் கட்டணத்துக்கு எதிராக  போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு  முககவசம், சானிடைசர், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக போராட்டம் குறித்தும் விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்