பந்து வீசியதும் அவுட் கேட்டு அப்பீல் செய்யும் 3 வயது குழந்தை

மூன்று வயது குழந்தை ஒன்று, பவுலிங் போட்டுக்கொண்டு அவுட் என்று அப்பீல் செய்யும் வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Update: 2020-06-27 04:31 GMT
மூன்று வயது குழந்தை ஒன்று, பவுலிங்  போட்டுக்கொண்டு அவுட் என்று அப்பீல் செய்யும் வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை ESPN ஸ்போர்ட்ஸ் வலைத்தளம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்