"கொரோனாவை ஒழிக்க ​புதிய​ மருந்து" - புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல்

கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையாக FAVIPIRAVIR என்ற புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.;

Update: 2020-06-23 11:09 GMT
கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையாக FAVIPIRAVIR என்ற புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. அம்மருந்தின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர், கலைக்கோவன் அது குறித்து கூடுதல் விவரங்களை தருகிறார்...
Tags:    

மேலும் செய்திகள்