Tvk Vijay | Puducherry | நாளை விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நடந்த பெரிய மாற்றம்

Update: 2025-12-08 01:59 GMT

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் நாளை தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடுப்புகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் மிச்சர் பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்