ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கட்டணம் - உயர்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-06-22 17:00 GMT
தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்