நீங்கள் தேடியது "fee increase"
22 Jun 2020 10:30 PM IST
ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கட்டணம் - உயர்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
