சென்னையில் பரவலாக மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2020-06-22 03:01 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, வடபழனி, கீழ்ப்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், பெசன்ட் நகர், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
Tags:    

மேலும் செய்திகள்