மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்தது...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,891 கனஅடியாக சரிந்துள்ளது.

Update: 2020-06-06 14:44 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,891 கனஅடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 101.62 அடியாகவும், நீர் இருப்பு 66.95 டி.எம்.சி, யாகவும் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்