உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அள்ளப்படும் ஆற்றுமணல் - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சவுடு மண் எடுக்க தடை விதித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உபரிமண் எடுக்க அனுமதி பெற்று ஆற்று மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2020-06-02 12:10 GMT
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சவுடு மண் எடுக்க தடை விதித்துள்ள நிலையில்  சிவகங்கை மாவட்டத்தில் உபரிமண் எடுக்க அனுமதி பெற்று ஆற்று மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்