அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு கொரோனா பரிசோதனை - வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா உறுதி

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-30 03:06 GMT
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, துணைவேந்தர் சூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்