நீங்கள் தேடியது "Corona Fear"

அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு கொரோனா பரிசோதனை - வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா உறுதி
30 May 2020 8:36 AM IST

அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு கொரோனா பரிசோதனை - வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா உறுதி

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான முன்னாள் ராணுவ வீர‌ர் - உயிருக்கு போராடிய பரிதாபம்
23 April 2020 8:50 AM IST

விபத்துக்குள்ளான முன்னாள் ராணுவ வீர‌ர் - உயிருக்கு போராடிய பரிதாபம்

மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான ராணுவ வீர‌ர் உயிருக்கு போராடிய நிலையில், கொரோனா அச்சத்தால் மக்கள் அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் வவ்வால்கள் - கொரோனா பரவும் அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்
16 April 2020 1:45 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் வவ்வால்கள் - கொரோனா பரவும் அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசித்து வரும் வவ்வால் கூட்டத்தால் கொரோனா பரவும் அச்சம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை பூந்தமல்லியில் திடீரென பெய்த கனமழை - கொரோனா பயத்தால் மக்கள் அதிர்ச்சி
9 April 2020 7:15 PM IST

சென்னை பூந்தமல்லியில் திடீரென பெய்த கனமழை - கொரோனா பயத்தால் மக்கள் அதிர்ச்சி

கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி பகுதியில் கனமழை பெய்தது.