சென்னை பூந்தமல்லியில் திடீரென பெய்த கனமழை - கொரோனா பயத்தால் மக்கள் அதிர்ச்சி
கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி பகுதியில் கனமழை பெய்தது.
கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி பகுதியில் கனமழை பெய்தது. கோடை வெயில் அடித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென பெய்த கனமழையால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து விடுமோ? என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோடை காலத்தில் மழை பெய்தால் வரவேற்கும் மக்கள் தற்போது இந்த மழையைக் கண்டு அதிர்ச்சி அடையும் நிலை கொரோனாவால் உருவாகியுள்ளது.
Next Story

