உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்

சென்னைக்கு நாள்தோறும் 25 விமானங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-25 07:09 GMT
சென்னைக்கு நாள்தோறும் 25 விமானங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் இருந்து புறப்படும் விமான எண்ணிக்கையில் வரம்பு இல்லை. இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை, 116 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. பயணிகள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்