நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி கொள்ளை - 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.;
திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.