மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2ஆயிரம் வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ரூபாய் 2ஆயிரம் நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என நத்தம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ரூபாய் 2ஆயிரம் நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என நத்தம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்க மாநில பொருளாளர் முபாரக் அளித்த இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் நிதி உதவி உடனடியாக வழங்கப்படுமென தெரிவித்தார்.