மோசடி காதல் மன்னன் சுஜி மீது மேலும் ஒரு புகார்

காதல் மோசடி மன்னனான சுஜி என்கிற காசி மீது மேலும் ஒரு பட்டதாரி பெண் மோசடி புகார் கூறியுள்ளார்.

Update: 2020-04-28 13:30 GMT
காதல் மோசடி மன்னனான சுஜி என்கிற காசி மீது மேலும் ஒரு பட்டதாரி பெண்  மோசடி புகார் கூறியுள்ளார். புகார் அளித்தவர்கள் மீதே குற்றம் சாட்டி களங்கம் கற்பிக்கும் முயற்சியில் சுஜி இறங்கியுள்ளதாக சென்னை பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்