ஊரடங்கு காலத்தில் மதுபழக்கத்தை கைவிட்ட மதுபிரியர் - இளைஞர்கள் உருவாக்கிய குறும்படம்

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மதுபிரியர்கள் குடிபழக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் விதமாக இளைஞர்கள் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

Update: 2020-04-18 03:10 GMT
தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விழிப்புணர்வு குறும்படம் தயாரித்துள்ளனர்.  குறும்படத்தில் மதுவுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் ஊரடங்கு காலத்தில் மது கிடைக்காமல் அவதிப்பட்டு பின்னர் மதுபழக்கத்தில் இருந்து மீள யோகா, உடற்பயிற்சி, புத்தகம் படித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது போன்று குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த குறும்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்