குன்னூர் : போலீசார் சார்பில் வாகன ஒட்டுநர்களுக்கு இலவச முக கவசம்
குன்னூர் நகர காவல்துறை சார்பில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டது.;
குன்னூர் நகர காவல்துறை சார்பில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும், மலை ரயிலுக்கு நகராட்சி சாா்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.