மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - வீரப்பன் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.;

Update: 2020-03-10 08:06 GMT
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ராஜமாணிக்கம்,  வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்