"திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை" - திமுக தலைவர் ஸ்டாலின்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

Update: 2020-03-06 18:43 GMT
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அன்பழகனுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்