நீங்கள் தேடியது "MKStalin Press Meet About KAnbazhagan Health Condition"

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை - திமுக தலைவர் ஸ்டாலின்
7 March 2020 12:13 AM IST

"திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை" - திமுக தலைவர் ஸ்டாலின்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.