"டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி

50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-01 08:28 GMT
50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்  என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்