தியாகராஜர் கோவில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சிகள்

மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது.;

Update: 2020-02-21 06:16 GMT
மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில் 
23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது. விழாவில் சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 23ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்