சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் - எம்.எல்.ஏ. கருணாஸ் பங்கேற்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார்.;
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்தியா உலக அரங்கில் சிறந்து விளங்க காரணம் பன்முக தன்மை தான் என்றும், இன்றைக்கு மத்திய அரசு அதற்கு ஊரு விளைவித்துவிடுமோ என்று நினைக்க தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.