நீங்கள் தேடியது "Support CAA Protest"
18 Feb 2020 4:30 PM IST
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் - எம்.எல்.ஏ. கருணாஸ் பங்கேற்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார்.
