நிலக்கடலை அறுவடை தீவிரம் : அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.;

Update: 2020-02-16 08:30 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 8 மூட்டை மகசூல் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு குவிண்டால் நிலக்கடலை 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்