நீங்கள் தேடியது "groundnut high yields"

நிலக்கடலை அறுவடை தீவிரம் : அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
16 Feb 2020 2:00 PM IST

நிலக்கடலை அறுவடை தீவிரம் : அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.