"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.;
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார். மதுரை சமயநல்லூரில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் செயல் வீரர் என்றார்.