நீங்கள் தேடியது "வேளாண்"

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும் - பார்வையாளர்கள் கருத்து
16 Feb 2020 6:30 AM GMT

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து

திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா : முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - அமைச்சர் காமராஜ்
12 Feb 2020 11:27 PM GMT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா : "முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் காமராஜ்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
12 Feb 2020 8:03 AM GMT

"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
10 Feb 2020 4:28 PM GMT

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்

காரைக்காலில் வேளாண் பல்கலைக் கழகம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி
22 Jun 2018 5:13 AM GMT

"காரைக்காலில் வேளாண் பல்கலைக் கழகம்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வேளாண் பல்கலைக்கழகமும், காலாப்பட்டில் பொறியியல் பல்கலைக்கழகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்