நீங்கள் தேடியது "சிறப்பு வேளாண் மண்டலம்"

சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் - எதிர்க்கட்சி கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு
20 Feb 2020 12:23 PM GMT

"சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்" - எதிர்க்கட்சி கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு

சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும் - பார்வையாளர்கள் கருத்து
16 Feb 2020 6:30 AM GMT

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து

திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
15 Feb 2020 3:08 PM GMT

"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன? - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி
12 Feb 2020 8:26 AM GMT

"தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன?" - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்றுவதற்காக என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
12 Feb 2020 8:03 AM GMT

"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
10 Feb 2020 4:28 PM GMT

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்