"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
x
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத்  திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 
திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், அங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார். உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு, பணியாற்றுபவர்களுக்கு சிந்தித்து பார்த்து 
ஆதரவு தாருங்கள் என்று ஸ்டாலின் 
கேட்டு கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்