முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளது.;

Update: 2020-02-04 12:51 GMT
2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது.  இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் பசுமை தொழிற்சாலைகளை நேரடியாக இயக்குவதற்கான DIRECT CTO திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்