5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு, அரசு தவிர்க்க வேண்டும் - திரைப்பட இயக்குனர் பேரரசு

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை அரசு தவிர்ப்பது நலம் என திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.;

Update: 2020-01-29 18:04 GMT
ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை அரசு தவிர்ப்பது நலம் என திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் பருவம் அது என்பதால் முழுக்க முழுக்க படிப்பிலேயே பிள்ளைப்பருவம் சிறார்களுக்கு கழிந்துவிடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் வெளியுலகம் தெரியாமல் நாளைய தலைமுறை வளரும் ஆபத்து இருப்பதுடன், இரண்டு பொதுத்தேர்வுகளும் சிறார்களின் வாழ்க்கையை முழுமையாக விழுங்கிவிடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்