எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப்போல் எடப்பாடி பழனிசாமிக்கும் பாடல்
அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கென தனியாக பாடல் உருவாக்கப்பட்டு அந்த பாடலுக்கு மேடையில் நடனமாடப்பட்டது.;
அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கென தனியாக பாடல் உருவாக்கப்பட்டு அந்த பாடலுக்கு மேடையில் நடனமாடப்பட்டது. ஓமலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த பாடல், அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.