மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கை, பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்றவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.;
மத்திய அரசின் பொருளாதார கொள்கை, பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்றவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அண்ணாசாலையின் ஒரு மார்க்கத்தில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.